Story Preview:
என் பெயர் அருள்.
நான் தனியார் நிறுவனத்தில் இஞ்சினியராக வேலை பார்க்கிறேன். எனக்கு வயது 25 ஆகிறது.
தினமும் அலுவலகத்திற்கு ஸ்டாப் பஸ்ஸில்தான் சென்று வருவேன். அவ்வப்போது வேலை
நிமித்தமாக தனியார் பஸ்ஸில் செல்வது வழக்கம்.
அப்படி செல்லும்
போதுதான், அரசு வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது.
அவள் பெயர்
சுகன்யா. வயது 23. அவள் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். அவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள்
அதிகம் வேண்டும்.
அளவான உயரம்,
எடுப்பான மார்பகங்கள், செவ்விதழ்கள், கொடி இடை என்பார்களே அது போல் இடுப்பு, சற்று
சதைப்பிடிப்புடன் கூடிய பிட்டங்கள் மொத்தத்தில் தேவதை என்றே சொல்லலாம். ஆனால்
அவளுக்கு திருமணம் முடிந்து கணவன் சரி இல்லாததால் பிரிந்து வாழ்கிறாள்.
எங்களின் நட்பு பஸ்ஸில் தொடங்கி, சாட்டிங்கில் நின்றது. பிறகு அவ்வப்போது வெளியே சினிமா, பார்க், ஹோட்டல் என்று நீண்டது. ஆனால் வரம்பு மீறவில்லை.
ஒரு நாள் அவளின்
தோழியின்
திருமணத்திற்கு என்னையும் அழைத்திருந்தாள். “உங்க கார்லேயே நாம போலாம்..” என்றாள்.
முதலில் மறுத்தேன். பிறகு சரி என்று சொல்லி இருவரும் கார்லேயே தோழியின் திருமணத்திற்கு
திருச்சிக்கு முதல் நாளே சென்றோம்.