என் காதலியுடன் முதலிரவு - Sex Story PDF


Story Preview:

என்னுடைய ஆபீஸ். காலை பதினோரு மணி இருக்கும்.

நான் அந்த கட்டிட வரைபடத்தின் அளவுகளை ஸ்கேல் வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.

டேபிளில் இருந்த டெலிபோன், “கிரர்ர்ர்ர்.. கிரர்ர்ர்ர்..” என கிணுகிணுத்தது.

அருகிலிருந்த கீதா ரிசீவரை எடுத்து பேச, நான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தேன். பேசிய கீதா ரிசீவரின்வாயை மூடியபடி என்னிடம் நீட்டினாள்.

“உனக்குத்தான்..!!” என்றாள்.

“யாரு..?”

“மீனலோசனி..!!”

என் இதயத்துடிப்பு பட்டென்று எகிற ஆரம்பித்தது. ஆபீஸ்நம்பருக்கேகால் செய்ய ஆரம்பித்து விட்டாளா..? இப்போது என்ன செய்வது..? நான் ஒரு இரண்டு வினாடிதான் யோசித்திருப்பேன்.

“நான் இல்லைன்னு சொல்லி வச்சிரு..!!” என்றேன்.

கீதா என்னை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்தாள். பின்பு மெதுவாக ரிசீவரை தன் காதுக்கு கொண்டு சென்றாள். ஒரு வினாடி காதில் வைத்திருந்தவள் திரும்ப ரிசீவரை அதனிடத்தில் வைத்தாள்.

“என்னாச்சு..?” நான் புரியாமல் கேட்டேன்.

“அவங்களே கட் பண்ணிட்டாங்க..!!” சொல்லிவிட்டு கீதா அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

எனக்கு மனதில் எதுவோ உறுத்தியது. மனசு இப்போது மிகவும் பாரமாக இருந்தது. ஏன் இப்படி எல்லாம் செய்கிறேன். எதற்காக இந்த திருட்டுத்தனம். நான் செய்வது சரியா..? தவறா..? மனதில் எழும்பிய கேள்விகள் என்னை குழப்பமடையச் செய்தன. நான் மனம் ஒன்றாமலே மறுபடியும் என் பார்வையை வரை படத்தின் மேல் வீசினேன்.