Story Preview:
அன்று
சண்டே. ஆபீஸ் கிடையாது. காலையில் இருந்து வெளியே சுற்றிவிட்டு, மதியம் ஒரு
மணிக்குத்தான் என் ரூமுக்கு திரும்பினேன்.
ட்ரெஸ் எல்லாம்
கழட்டிப் போட்டுவிட்டு, மெத்தையில் அக்காடாவென்று விழுந்தேன்.
ஒரு ஐந்து
நிமிடம் கூட ஆகியிருக்காது. என் செல்போனுக்கு பொறுக்கவில்லை. சிணுங்கியது.
எரிச்சலுடன்
எடுத்துப் பார்த்தேன். சசி கால் பண்ணுகிறான். பிக்கப் செய்து பேசினேன்.
“சொல்லுடா..!!”
“மச்சான்.. எங்க இருக்குற இப்போ நீ..?”
“ஏன்..? ரூம்லதான்..”
“எங்கேயாவது வெளில போகலாமா..?”
“எங்க..?”
“எங்கனா போலாண்டா. ரொம்ப போரடிக்குது..!!”
“இப்போதாண்டா வெளில போயிட்டு வந்தேன். டயர்டா இருக்கு..!!”
“மசுரு டயர்டா இருக்குது. ச்சீ கெளம்பி வா..!!”
“இல்லை மச்சான்.. இப்போதான்..”
“ங்கோத்தா.. இப்போ வரப் போறியா இல்லையா நீ..?”
“எங்கடா போலாம்னு சொல்ற..?”
“நீ கெளம்பி வொய்ட் ரோட் ஜன்க்ஷனுக்கு வந்துடு. அங்க வச்சு டிஸைட் பண்ணிக்கலாம்..”
“ம்ம்..”
“லேட் பண்ணிடாத. நான் இன்னும் பிஃப்டீன் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்..”
நான், “சரிடா..!!” என்று சொல்லிவிட்டு கடுப்புடன் காலை கட் செய்து செல்போனை தூக்கி எறிந்தேன்.
“ச்சே..!!
ங்கோத்தா.. இவன் இம்சை தாங்க முடியாது..!!” என்று மனதுக்குள் திட்டிக் கொண்டேன்.
எழுந்து
முகத்தை கழுவிக்கொண்டேன். சலவை செய்து வைத்த வேறு உடைகளை அணிந்து கொள்ள ஆரம்பித்தேன்.