Story Preview:
சினிமா நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு காலேஜ் படிப்பை
பாதியில் விட்டு சென்னைக்கு ஓடி வந்த எனக்கு, அழகு, கட்டான உடல் எல்லாம் இருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லை
என்றுதான் சொல்லவேண்டும்.
மாதக்கணக்கில் ஸ்டுடியோ வாசல்களிலும், டைரக்டர்கள்
வீட்டு வாசல்களிலும் நின்றது தான் மிச்சம். கடைசியில் தாக்குப் பிடிக்க முடியாமல்,
வேறு வேலைக்குப் போகத் தயாரானேன்.
நண்பன் ஒருவன், “ஒரு டிரைவர் வேலை இருக்கிறது..” என்று
சொன்னான். தங்க ஒரு இடமும் அங்கேயே கிடைக்கும் என்று சொன்னதால் ஒத்துக் கொண்டேன்.
துபாயில் எக்கச்சக்கமாய் சம்பாதித்து இங்கும் வியாபாரத்தில்
கணக்கில்லாமல் சம்பாதிக்கும் ஒரு பணக்காரருக்கு டிரைவர் ஆனேன்.
அவருக்கு கிட்டத்தட்ட 35 வயது தான் இருக்கும். பெயர் தேவன். மலையாளி. பிரம்மாண்டமான ஒரு பங்களாவில் அவரும் அவர் மனைவியும் மட்டும் இருந்தனர். அவுட் ஹவுசில் என்னைத் தங்க அனுமதித்தனர்.
அவர் மனைவி யாமினி அழகாக இருந்தாள். கிட்டத்தட்ட சினிமா
நடிகை “ஹீரா” மாதிரி இருந்தாள். வயது 25
இருக்கலாம். என்னை விட இரண்டு வருடங்கள் அதிகம்.