Story Preview:
அன்று மதியம்
தான் எனக்கு செமஸ்டர் தேர்வுகள் முடிந்தது. கல்லூரிக்கு 20 நாட்கள் செமஸ்டர் விடுமுறை.
நான் ஹாஸ்டலில் தங்கி படித்துவரும் மாணவி என்பதால் லீவு விட்டதும் ஊருக்கு கிளம்ப தயாரானேன்.
வழக்கமாக
நான் எக்ஸாம் முடிந்ததும், மறுநாள் காலையில் தான் ஊருக்கு கிளம்புவேன். காரணம் என்
ஊருக்கு செல்ல 7 மணி நேரமாகும்.
அதுவும்
இரண்டு மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டும் என்பதால் நான் பகலில் ஊருக்கு செல்வதுதான்
வழக்கம்.
ஆனால் இந்த
முறை என் ஹாஸ்டல் தோழிகள் எல்லாரும் மதியமே ஊருக்கு கிளம்பிவிட்டதால், ஹாஸ்டல் அறையில்
நான் மட்டும் தனியாக இருக்க வேண்டியிருந்தது. அதனால் நானும் அன்று இரவே ஊருக்கு கிளம்ப
முடிவு செய்தேன்.
என் எல்லா
பொருட்களையும் எடுத்து பேக் செய்துவிட்டு புறப்படத் தயாரானேன், இரவு 9 மணிக்கு எங்கள்
ஊருக்கு நேரடியாக செல்லும் ஒரு பஸ் உள்ளது. அதை பிடித்துவிடும் எண்ணத்தில் புறப்பட்டுக்
கொண்டிருந்தேன்.
ஒரு வாரமாக
எக்ஸாம் டென்சனில் இருந்ததால் துணி துவைக்கவில்லை. அதனால் என் சுடிதாரெல்லாம் அழுக்காக
இருந்தது. எனவே எங்கள் கல்லூரி கல்சுரல் போராகிராமுக்காக வாங்கிய பாவடை தாவணியை எடுத்து
அணிந்து கொண்டு பஸ் ஸ்டான்டுக்கு கிளம்பினேன்.
போகும்
வழியில் டிராபிக் அதிகமாக இருந்ததால் என்னால் அந்த 9 மணி பேருந்தை பிடிக்க முடியவில்லை.
அதனால்
வேறு பஸ் ஏறி செல்லலாம் என முடிவு செய்தேன். நல்ல வேளையாக ஒரு பஸ் புறப்பட தயாராக இருந்தது.
அதில் ஏறி பேருந்தின் இரண்டாள் இருக்கையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தேன்.
பேருந்து
கிளம்பியது. பேருந்து பஸ் ஸ்டான்டை விட்டு வெளியே வந்து சிறிது தூரத்தில் ஒரு ஸ்டாப்பிங்கில்
நின்றது.
அங்கே சிலர்
பேருந்தில் ஏற, பேருந்தின் அனைத்து இறுக்கைகளும் நிறைந்தது விட்டது. ஆனால், என் பக்கம்
மட்டும் ஒரே ஒரு சீட் காலியாக இருந்தது.
அப்போது
என் பக்கத்தில் ஒருவர் வந்து நின்றார். அவருக்கு வயது சுமார் 45 - 47க்குள் இருக்கலாம்.
பேண்ட் சட்டை அணிந்து, ஆள் பார்க்க டீசன்டாக இருந்தார்.
அவர் என்னிடம்,
“உங்க பக்கத்து
சீட் காலியா இருக்கு. உங்களுக்கு சம்மதம்னா நான் இங்க உட்காரலாமா..?” என்று மரியாதையாக
கேட்டார்.
அவரை பார்க்க
நல்லவர் போல தெரிந்தது. மேலும் வேறு எந்த சீட்டும் காலியாக இல்லாததால் அவரை என் பக்கம்
உட்கார அனுமதித்தேன்.