Story Preview:
கயல்விழி, கல்லூரியில் முதலாம் ஆண்டு
பயிலும் ஒரு அப்பாவி இளம் பெண். கவிதா ஹாஸ்டலில் அவளது ரூம்மேட்.
கயல்விழிக்கு அன்று கல்லூரியில் முதல் நாள். வகுப்பு முடிந்து மாலையில் தன் விடுதி அறைக்கு திரும்பியபோது, முழுவதுமாக களைத்து போயிருந்தாள். அவளது அழகான “ஐந்தடி இரண்டங்குல” உடலின் ஓவ்வொரு அங்குலமும் ஓய்வை தேடி துடித்தது. அவளது முன்னந்தலையில் உள்ள மெல்லிய கற்றை முடி வியர்வையில் நனைந்து நெற்றியில் படிந்திருந்தது. அவள் கல்லூரியில் தன் வகுப்பறையை கண்டுபிடிக்க முடியாமல் சுற்றியதில் கால்கடுத்து போயிருந்தாள்.
“நான் எனது வகுப்பறைக்கு ஒரு குறுக்கு
பாதையை கண்டுபிடிக்க வேண்டும்..!!” என்று தன் மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.
கயல்விழி அழகான பெண். நல்ல உடல்கட்டு. வெண்ணை நிறம். உடல் வளைவுகள் ஒவ்வொன்றும் அற்புதம். ஒல்லி என்று சொல்ல முடியாது, நல்ல சதை பிடிப்புடன் சிக்கென்ற மேனி. பள்ளியில் கபடி குழுவின் தலைவியாக இருந்தவள்.
அன்று காலையில்தான் அவள் கல்லூரியில்
சேர்ந்திருந்தாள். இன்னும் தன்னுடைய சக மாணவிகளிடம் பேசிப் பழக போதிய நேரம்
கிடைக்கவில்லை.
வருகிற நாட்களில் சில தோழிகளை பிடிக்க வேண்டும் என்று தன் மனதிற்குள் சொல்லி கொண்டாள். தன்னுடைய ரூம்மேட் கவிதாவுடன்கூட காலையில் சரியாக பேசக்கூட நேரமில்லை. அவள் எப்படிபட்டவளோ என்று எண்ணிக்கொண்டாள்.
வருகிற நாட்களில் சில தோழிகளை பிடிக்க வேண்டும் என்று தன் மனதிற்குள் சொல்லி கொண்டாள். தன்னுடைய ரூம்மேட் கவிதாவுடன்கூட காலையில் சரியாக பேசக்கூட நேரமில்லை. அவள் எப்படிபட்டவளோ என்று எண்ணிக்கொண்டாள்.
தன் அறையை சுற்றி பார்த்ததில்,
அவர்கள் இருவருக்கும் சில ஒற்றுமையான காரியங்கள் இருப்பதாக தோன்றியது.
கவிதா, தன்னை விட உயரமாக இருந்தாள்.
ஆனால் தன்னை விட சதை இறுக்கமாக நாட்டுக்கட்டையாக இருந்தாள். ஒரு வேளை, கூடை பந்து
அல்லது குத்துப் பந்து வீராங்கனையாக இருப்பாளோ..? அவளிடம் கேட்டு தான் தெரிந்து
கொள்ள வேண்டும்.
ஆனால் கவிதா, இன்னும் அறைக்கு
திரும்பியிருக்கவில்லை.
ஒரு பெருமூச்சோடு, தன்னுடைய
புத்தகப்பையை கழற்றி மெத்தை மீது வீசிவிட்டு அமர்ந்தாள். பின் இன்னும் அடுக்கபடாத
தன்னுடைய உடமைகளில் துண்டையும், மாற்று உள்ளாடைகளையும் தேடினாள்.
அவளுடைய களைப்பில், அவைகளை எந்த
பெட்டியில் வைத்தோம் என்று சரியாக ஞாபகம் இல்லை. எல்லா துணியையும் ஒவ்வொன்றாக
வெளியே எடுத்து வீசியும் இன்னும் துண்டு கிடைக்கவில்லை. அவள் தான் தேடுதலில்
மூழ்கி இருந்ததில் கதவைத் திறந்து உள்ளே வந்த கவிதாவை கவனிக்கவில்லை.