Story Preview:
என் பெயர் நந்தினி. நான் பி.டெக்
முடித்து விட்டு, இப்போதைக்கு வீட்டில் இருக்கிறேன். நான் காலேஜில் படிக்கும் போது
அருணுடன் எனக்கு காதல் ஏற்பட்டது.
அருண் என் தூரத்து சொந்தம். அவன்
பெங்களூரில் இருக்கிறான். அவனை அடிக்கடி பார்க்க முடியாது. எங்கள் பேச்சு எல்லாம்
மொபைலில் மட்டும்தான். இப்போது லீவில் இங்கு வந்திருந்தான்.
என் பர்த்டே என்பதால், அருண் என்னைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தான்.
காலிங் பெல் அடிக்க, நான் ஆவலாகப்
போய் கதவைத் திறந்தேன். அருண் நின்றிருந்தான்.
“ஹேய்.. வா..” என்று அவனை வரவேற்றேன்.
“மெனி மெனி ஹேப்பி ரிடண்ஸ் ஆப் த டே..!!” என்று என் கையை பிடித்து குலுக்கினான்.
என் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.