Story Preview:
என் பெயர்
பிரதாப். வயது 29 ஆகிறது. ஆனால் நான் இன்னும் கல்யாணம் ஆகாத பேச்சிலர்.
நான் சென்னையில்
ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலில் கெஸ்ட் சுபர்வைசராக இருக்கிறேன். எங்கள் ஹோட்டலில் பொதுவாக
வட நாட்டினரும், பாரினரும் தங்குவார்கள்.
ரூமில்
தங்கும் விருந்தினர்களை நன்கு கவனித்து கொள்ளும் சூபர்வைசர் வேலை தான் என்னுடையது.
என் பேச்சு சக்தியாலும், ஆங்கில அறிவாலும், எந்த பாரினர் வந்தாலும் அவர்களை கவனிப்பது
என் பொறுப்பு.
அப்படி வந்து தங்கியவள் தான் மேரி வில்லியம்ஸ். அவள் அடிக்கடி எங்கள் ஹோட்டலுக்கு வந்து தங்கும் ரெகுலர் கஷ்டமர்.